தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த மற்றும் ஒருகட்டத்தில் கிடப்பில் போடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அக்ஷய் குமார் நடிப்பிலான சிங் இஸ் பிலிங் படத்தின் சூட்டிங், தற்போது துவங்கியுள்ளது. டுவிட்டரில், கிளாப் அடித்து சூட்டிங்கை துவக்கி வைக்கும் போட்டோவை, அக்ஷய் குமார் பதிவு செய்துள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தில் ஏமி ஜாக்சன், லாரா தத்தா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.