தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஷாரூக் கான் மற்றும் கஜோல், படங்கள் மற்றும் விளம்பர சூட்டிங்களில் பிசியாக இருப்பதாக, தில்வாலே படத்தில் இவர்கள் இருவர் பங்கேற்கும் பகுதி, ஜூனில் படமாக்கப்பட உள்ளதாக, இயக்குநர் ரோஹித் ஷெட்டி கூறியுள்ளார். பாஜிகர், கரன் அர்ஜூன், தில்வாலே துல் ஹனியா லே ஜாயேங்கே, குச் குச் ஹோதா ஹைய், கபி குஷி கபி காம், மை நேம் இஸ் கான் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த ஷாரூக்- கஜோல் ஜோடி, நீண்ட இடைவெளிக்கு பிறகு, தில்வாலே படத்தில் மீண்டும் இணைகிறது. படத்தில் இவர்களது பகுதிக்கான சூட்டிங், ஜூன் மாதத்தில் படமாக்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.