ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சுவாமி ர ர, கார்த்திகேயா, சூரியா வெஸ் சூரியா போன்ற தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த தெலுங்கு இளம் நாயகன் நிகில் தற்போது அமெரிக்காவில் நடிப்பு குறித்து பயிற்சி எடுத்து வருகின்றார். இன்னும் மூன்று மாதங்களில் அந்த பயிற்சி வகுப்புகள் முடிவடையப் போகின்றதாம்.