விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
லெஜண்ட் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் பாலகிருஷ்ணா தற்போது லயன் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இயக்குநர் சத்யதேவ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகை த்ரிஷா மற்றும் ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே நடித்து வருகின்றார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. தெலுங்கு திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இப்படம் இம்மாத இறுதியில் அதாவது ஏப்ரல் 30 தேதி திரைக்கு வரும் என தெரிகின்றது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகின்றது.