ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தற்போது அனைவரும் மிகவும் எதிர்பார்க்கும் படம் அவுனு 2 ஆகும். ஹர்ஷவர்தன் ரானே மற்றும் பூர்ணா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் ஒரு த்ரில்லர் ஆகும். இந்த படத்தின் இயக்குனர் ரவி பாபு கூறும்போது, அவுனு 2 படம் அவுனு படத்தின் இரண்டாம் பாகம் அல்ல. அந்த படம் எங்கு முடிகின்றதோ அங்கிருந்து அவுனு 2 தொடங்குகிறது. அவ்வளவு தான். மற்றபடி இரண்டு படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவுனு 2 முடிவில் இருந்து அவுனு 3 கூட உருவாகலாம். இதில் வேறு எந்த குழப்பமும் இல்லை என்றார்.