டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
நிகில் அத்வானி இயக்கத்தில், சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் ஹீரோ படத்தின் போஸ்டர், சல்மான் கானை திருப்திபடுத்தவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. சூரஜ் பஞ்சோலி மற்றும் அதியா ஷெட்டி கூட்டு தயாரிப்பில், ஹீரோ படம் உருவாகி வருகிறது. தயாரிப்பாளர்களின் ஆலோசனைப்படி எடுத்து வெளியிடப்பட்ட படத்தின் போஸ்டர், சல்மானை கவரவில்லை என்பதால், அந்த போஸ்டர் மீண்டும் ரீசூட் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு வட்டாரம் தெரிவித்துள்ளது.