தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் கப்பார் இஸ் பேக் படத்தில், கரீனா கபூர், அக்ஷய் குமாரின் மனைவி கேரக்டரில் நடித்து வருகிறார். இவர்களை தவிர்த்து, படத்தின் முக்கிய கேரக்டர்களில், ஸ்ருதிஹாசன் மற்றும் சோனு சூட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தில், கரீனா கபூருக்கென்று சிறப்பு பாடல் ஒன்று படமாக்க உள்ளது. ரவுடி ரத்தோர், அஜ்னாபி மற்றும் அயிட்ராஜ் உள்ளிட்ட படங்களில், அக்ஷய் குமார், கரீனா கபூர் இணைந்து நடித்திருந்தனர். கப்பார் இஸ் பேக் படம், 2002ம் ஆண்டு தமிழில் வெளிவந்த ரமணா படத்தின் ஹிந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.