ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தில் அறிமுகமானவர் பூர்ணா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் அவருக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். தமிழில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வருவார் என்று கருதப்பட்டவர். சரியான படங்களைத் தேர்வு செய்து நடிக்காததால் அப்படியே பின் தங்கிவிட்டார். தற்போது அவர் சில வருடங்களுக்கு முன் நடித்த 'அர்ஜுனன் காதலி' படம் வெளிவர உள்ளது. 'அப்பாடக்கர்' படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் 'படம் பேசும்' படத்தில் நாயகியாகவும் நடித்து வருகிறார்.