பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கும் ஹீரோக்களில் ஜாக்கிசானும் ஒருவர். காமெடியான ஆக்ஷன் காட்சிகளுக்காகவே ஜாக்கி அவரது ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுபவர். அதனாலேயே இன்றும் கூட ஆசிய சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார். அப்படிப்பட்ட ஜாக்கிசான் நம்ம ஊர் சூப்பர் ஹீரோக்களில் பலரும் ஜாக்கிசான் ரசிகர்களாக இருக்க, ஜாக்கிசானுக்கு பிடித்த இந்திய நடிகர் யார் தெரியுமா.? பாலிவுட் நடிகர் அமீர்கான் தான்.