ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், டைரக்டர் திபாகர் பானர்ஜியுடன், டில்லியில் உள்ள பழைய டில்லி ரயில்வே ஸ்டேசனை பார்வையிட்டார். திபாகர் பானர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள டிடெக்டிவ் பயோம்கேஷ் பக்ஷி படத்தில், வரலாறுத்துறை மாணவர் கேரக்டரில் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்துள்ளார். இந்த படம், இவ்வார இறுதியில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஒன்றாக, அப்படக்குழுவினர், டில்லியில், உள்ள புராதன சிறப்புடைய பழைய டில்லி ரயில்வே ஸ்டேசனிற்கு விஜயம் செய்திருந்தனர்.