இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
எங்கேயும் எப்போதும், இவன் வேறமாதிரி போன்ற படங்களை இயக்கிய சரவணன், தற்போது இயக்கி, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் வலியவன் படத்தை பெரிதும் எதிர்பார்த்தார், பலன் கொடுக்கவில்லை. தன் குருநாதார் முருகதாஸ் போலவே வெளி மொழி படங்களை இயக்க முடிவு எடுத்துள்ளார் சரவணன். ஏற்கனவே இயக்கிய இவன் வேறமாதிரி படத்தை கன்னடத்தில் இயக்க களம் இறங்கிவிட்டார். மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் மகன் புனித்ராஜ்குமார் தயாரித்து நடிக்கிறார். சரவணனுக்கு சம்பளம் இரண்டு கோடியே எழுபதைந்து லட்சமாம். (தலைக்கு மேல வெயில் தாண்டவமாடும் இந்த நேரத்தில் இப்படி ஒரு செய்தி) சினிமாவில் எதுவும் நடக்கலாம் என்கிறது கோடம்பாக்கத்தின் கிளி ஜோசியம்.