Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரம்பாவுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது!

30 மார், 2015 - 16:57 IST
எழுத்தின் அளவு:
Rambha-again-blessed-with-baby-girl

நடிகை ரம்பாவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சினிமாவின் கனவு தேவதையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. தொழிலதிபர் இந்திரன் பத்மநாதனை 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, கனடாவில் செட்டிலானார். திருமணம் ஆன கையோடு சினிமாவுக்கும் முழுக்கு போட்டார். பின்னர் ஒரு குழந்தைக்கு தாயானவர் அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தார்.


இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இரண்டாவது முறையாக நடிகை ரம்பா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக கனடாவில் இருந்து வந்த ரம்பாவுக்கு, மார்ச் 27-ம் தேதி, மாலை 3.30 மணியளவில் சிசேரியன் மூலமாக மீண்டும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும், சேயும் நலமாக இருக்கிறார்கள். ரம்பாவுக்கு ஏற்கனவே லான்யா என்ற நான்கு வயது பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement
மோகன்லால் படத்திற்காக உதவி இயக்குனராக மாறும் நடிகை..!மோகன்லால் படத்திற்காக உதவி ... மே மாதம் திரைக்கு வருகிறது குற்றம் கடிதல்! மே மாதம் திரைக்கு வருகிறது குற்றம் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Karu
    • கரு
    • நடிகை : சாய் பல்லவி
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Pariyerum perumal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in