Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மஜா இயக்குனரின் படத்தில் மீண்டும் இணையும் திலீப் - மம்தா..!

30 மார், 2015 - 16:18 IST
எழுத்தின் அளவு:
Mamtha---dileep-to-team-up-again

மஜா இயக்குனர் என்றதும் அந்த மாதிரிப்படங்களை எடுக்கும் இயக்குனர் என்று நினைத்து விட வேண்டாம். மலையாளத்தில் மம்முட்டியை வைத்து 'தொம்மனும் மக்களும்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை எடுத்து, அதை தமிழில் ரீமேக் செய்ய ஆசைப்பட்டு, விக்ரமை வைத்து 'மஜா'வாக மாற்றி பிளாப் கொடுத்தாரே அவர் தான் இயக்குனர் ஷபி. மலையாளத்தில் சூப்பர்ஹிட், பிளாக் பஸ்டர் ரெக்கார்டுகள் பல அவரது கைவசம் உண்டு. இன்றும் மலையாள சேனலில் விஷேச நாட்களில் ஆக்கிரமிப்பு செய்யும் முக்கியமான படமான 'மாயாவி' இவர் இயக்கியதுதான்.


2010ல் திலீப்பை வைத்து 'மேரிக்குண்டொரு குஞ்சாடு' படத்தை இயக்கிய ஷபி இப்போது மீண்டும் திலீப்பை வைத்து ஒரு படம் இயக்க தயாராகிவிட்டார். திலீப்பிற்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே 'பாசஞ்சர்', 'மை பாஸ்' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ராஜபுத்திரா ரஞ்சித் என்பவர் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் கனடாவில் தொடங்கவுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in