'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டில், கடந்த 2012ம் ஆண்டில், கில்லாடி 786 படத்தில் நடித்த அசின், தற்போது, உமேஷ் சுக்லா இயக்கத்தில் உருவாகி வரும் ஆல் இஸ் வெல் படத்தில் நடித்து வருகிறார். பஞ்சாபி கேரக்டரில் இப்படத்தில் நடிக்கும் அசின், அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக நடிக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், இப்படத்தின் படப்பிடிப்பு, 10 நாட்களுக்கு மேல் நடைபெற்றது. ரிஷி கபூர் மற்றும் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை, அசின் வெளிப்படுத்தியுள்ளார்.