தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மோகமுள், பாரதி, பெரியார் படங்களை இயக்கிய ஞான.ராஜசேகரன் இயக்கிய படம் இராமானுஜன். கணிதமேதை ராமானுஜரின் வரலாற்றுப் படம். இந்தப் படத்தை தமிழ்நாடு கொண்டாடி இருக்க வேண்டும். என்ன காரணத்தாலோ மக்கள் வரவேற்பு தரவில்லை. என்றாலும் பல்வேறு பட விழாக்களில் விருதுகளை பெற்று வருகிறது. இதில் சாவித்ரி பேரன் அபிநய், பாமா, சுஹாசினி, நிழல்கள் ரவி நடித்திருந்தனர்.
இந்தப் படத்தை பற்றிய குறிப்பை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார் இயக்குனர் ஞான.ராஜசேகரன். அதைப் படித்துப் பார்த்த ஜனாதிபதி படத்தை பார்க்க விரும்பினார். இதையட்டி கடந்த 26ந் தேதி ஜனாதிபதி மாளிகையில் உள்ள மினி தியேட்டரில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி படத்தைப் பார்தார்.