Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

செகண்ட் ஹீரோயினியான ரேஷ்மிமேனன்!

29 மார், 2015 - 10:24 IST
எழுத்தின் அளவு:
Reshmi-Menon-becomes-second-heroine

இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கிய தேனீர் விடுதி படத்தில் நாயகியாக நடித்தவர் ரேஷ்மி மேனன். அதையடுத்து, பர்மா என்ற படத்திலும் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே அவருக்கு கைகொடுக்கவில்லை. ஆனபோதும் முயற்சியை கைவிடாத ரேஷ்மிமேனன், தற்போது நட்பதிகாரம் 79, உறுமீன் ஆகிய படங்களை கைப்பற்றி நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இந்த படங்களில் அவருக்கு கதாநாயகி வேடம் இல்லையாம். செகண்ட் ஹீரோயினி வேடம்தான் கொடுத்திருக்கிறார்களாம். இருப்பினும், தன்னுடன் நடித்துள்ள நடிகைகளுடன் போட்டி போட்டு நடித்துள்ள ரேஷ்மிமேனன், பல காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் பண்ணியிருக்கிறாராம். அதனால், இந்த படங்களில் எனக்கு இரண்டாவது நாயகி வேடம் என்பதில் எந்த வருத்தமும் இல்லை. காரணம், நடிப்பில் நான்தான் முதன்மை நாயகியாகி இருக்கிறேன் என்று தில்லாக கூறும் ரேஷ்மிமேனன், இதன்பிறகு சிங்கிள் ஹீரோயினி கதைகளில் நடிப்பதற்காக சில டைரக்டர்களிடம் கதை கேட்டிருப்பதாகவும் கூறுகிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in