அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பேபி ஷாலினி, காவ்யா மாதவன், நஸ்ரியா இவர்கள் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அதாவது குழந்தை நட்சத்திரங்களாக நடித்து பின்னாளில் புகழ்பெற்ற ஹீரோயின்களாகவும் மாறியவர்கள்.. அந்தவகையில் தற்போது வெளியாகியுள்ள 'ஒரு வடக்கன் செல்பி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கும் மஞ்சிமாவும் சிறுவயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து வருகிறார்.
இயக்குனர் கமல் தனது 'மதுரநொம்பரக்கட்டு' படத்தின் மூலம் இவரை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். அதன்பின் குஞ்சாக்கோ போபன் நடித்த 'ப்ரியம்' உட்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் மஞ்சிமா. இவரது தந்தை விபின் மோகன் மலையாளத்தில் பிரபலமான ஒளிப்பதிவாளர். தற்போது 'ஒரு வடக்கன் செல்பி' படத்தில் மஞ்சிமாவுக்கு நடிப்புக்கு பாரட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.