ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கத்தி படத்தை அடுத்து அகிரா என்ற ஹிந்திப்படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். சாந்தகுமார் இயக்கத்தில் அருள்நிதி நடித்த 'மௌனகுரு' படத்தின் கதையை தழுவி எடுக்கப்படும் படம் இது. அதாவது மௌனகுரு படத்தில் அருள்நிதி நடித்த ஹீரோ வேடம் ஹிந்தியில் ஹீரோயினாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வேடத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். இவர் ரஜினியுடன் 'லிங்கா' படத்தில் நடித்தவர். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் சோனாக்ஷி சின்ஹாவுடன் அவரது தந்தை சத்ருகன் சின்ஹாவும் நடிக்கிறார். அகிரா படத்தில் இவர்கள் அப்பா - மகளாகத்தான் நடிக்கிறார்கள். ஆனால் இருவரும் ஒன்றாக தோன்றும் காட்சிகள் இல்லை.