ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தான் நடிக்கும் படங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் நரேன்.இவர் தற்போது நடித்து முடித்திருக்கும் படம் கத்துக்குட்டி. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சிருஸ்டி நடிக்கிறார். பத்திரிக்கையாளர் சரவணன் கத்துக்குட்டியை இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வரவேண்டிய படம் வரமுடியாமல் கிடப்பில் கிடக்கிறது காரணம் வியாபார சிக்கல், இந்த படத்திற்கும் ஏற்பட்டுள்ளது நடிகர் என்ற நிலையைத்தாண்டி படத்தை வெளிக்கொண்டுவர தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு முக்கிய காரணம் நரேன் அவருக்கு முக்கியமான படமாம் இதனால் டிசம்பரில் வரவேண்டிய கத்துக்குட்டி திரைப்படம் பள்ளி விடுமுறையில் திரைக்கு கொண்டு வேலைகள் நடந்து வருகிறது.