இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தெலுங்கு சினிமா உலகின் அசைக்க முடியாத காமெடி நடிகர் பிரம்மானந்தம். 59 வயதாகும் பிரம்மானந்தம் 80களில் அறிமுகமாகி இன்று வரை நடித்து வருகிறார். இதுவரை சுமார் 800 படங்களில் நடித்துள்ள இவர் உலகிலேயே அதிகமான படங்களில் நடித்த நடிகர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். என்.டி.ராமராவ் முதல் இன்றைக்கு இருக்கிற நடிகர்கள் வரை இவருடைய கால்ஷீட்டுக்காக காத்திருந்தார்கள்.