பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட் வரை கொடிகட்டிப்பறக்கும் ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நடராஜ். நாளை, மிளகா, முத்துக்கு முத்தாக, சதுரங்க வேட்டை, கதம் கதம் ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். இதில் சதுரங்க வேட்டை படம் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு சூப்பர் ஹிட்டானது.
ஆனபோதும், அடுத்தடுத்து கேமராமேனாக பல படங்களில் கமிட்டாகியிருந்ததால், கதம் கதம் என்ற ஒரேயொரு படத்தில் மட்டுமே நடிக்க ஒத்துக்கொண்டார். அந்த படத்தில் முதலில் நந்தாதான் முக்கிய நாயகனாக கமிட்டாகியிருந்தார். திடீரென நட்டி படத்துக்குள் வந்தால் இவருக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.