‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் காக்கா முட்டை. இந்த படத்தை எம். மணிகண்டன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சமீபத்தில் மறைந்த கிஷோர் எடிட்டிங் செய்திருக்கிறார்.
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே படப்பிடிப்பு முடிந்து விட்ட இந்த படத்தில் பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு 35 வயது மதிக்கத்தக்க வேடத்தில் சேரிப்பெண்ணாக நடித்துள்ளார். அதற்காக தனது உடல் எடையை 15 கிலோ அதிகப்படுத்தி நடித்துள்ளார்.
விருதுக்காகவே இப்படம் தயாரிக்கப்பட்டதால் சில உலகப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு வந்தது. இந்தநிலையில, இப்படத்துக்கு சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதனால் அதில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.