ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா முன்னாள் பிரபல நடிகை மாலாஸ்ரீயை. அவர் தெலுங்கில் அறிமுகமான பிரேம கைடி படத்தை தான் மறக்க முடியுமா. அந்த படத்தில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தது பிரபல இயக்குநர் சத்யநாராயணா ஆகும். அதன் பிறகு பிரபல நடிகையாக வலம் வந்த மாலாஸ்ரீ பின்னர் கன்னடத்திலும் கால் பதித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பெற்றார். அவர் தற்போது நடித்து வரும் கங்கா என்ற படத்தில் தான் ஆட்டோ ஓட்டுகிறார். அந்த படத்தில் அவருக்கு ரங்கெலி ராணி என்ற கதாபாத்திரமாம். அடுத்த ஆட்டோ ராணி ரெடியா?