‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
குயின் படத்திற்காக, கங்கனா ரனாவத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. பிரியங்கா சோப்ரா நடித்துள்ள மேரிகோம் படத்திற்கு, சிறந்த பாப்புலாரிட்டி படத்திற்கான விருது கிடைத்துள்ளது. இதுகுறித்து, பிரியங்கா டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, கங்கனாவிற்கு தேசியவிருது கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மேரிகோம் படத்திற்கு கிடைக்காததற்கு தான் கவலை கொள்ளவில்லை என்று அதில் பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.