பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மம்முட்டியின் டார்கெட் வருடத்திற்கு ஆறு படமாவது நடித்துவிட வேண்டும். குறைந்த பட்சம் ஐந்து படங்களையாவது ரிலீஸ் பண்ணிவிடவேண்டும். இந்த வருட ஆரம்பத்தில் பயர்மேன்' என்கிற ஹிட் படத்தை கொடுத்த மம்முட்டிக்கு, வரும் சித்திரை விசு தினத்தன்று 'பாஸ்கர் தி ராஸ்கல்' படம் வெளியாகிறது. தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் என்றால் சலீம் அகமது இயக்கும் 'பாதேமாறி மற்றும் மார்த்தாண்டன் இயக்கும் 'அச்சா தின்' என்கிற படங்கள் தான்.