பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பெரிய இடத்து வாரிசுகளுக்கு இடையே முட்டல் மோதல் வெடிச்சிருக்காம். அண்ணனின் பிரண்டு படம் ரிலீசாகுற அன்றைக்கே தம்பி பிரண்டுகளுக்கு எதிரா நாலு கான்ஸ்டபிளை களம் இறக்க முடிவு பண்ணினாராம். பேமிலிக்குள்ள நடக்குற ஈகோ சண்டைகள் சினிமா வரைக்கும் வந்திருக்காம். இதைக் கேள்விப்பட்ட அண்ணன் கோபத்தின் உச்சிக்கே போனாராம். தம்பியோட திருமண நிச்சயதார்த்தத்திற்குகூட போகாம புறக்கணிச்சாராம். விஷயத்தை கேள்விப்பட்ட குடும்பத்தின் பெரிய தலைவர். இரண்டு பேரையும் கூப்பிட்டு கண்டிச்ச பிறகு... தம்பி ரிலீஸ் தேதியை மாத்தி வச்சாராம். அண்ணனும் "என் தம்பியை போல யாரும் உண்டோ"ன்னு பேட்டி கொடுத்துக்கிட்டிருக்காராம்.