பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
எல்லா ஹீரோக்களுக்குமே போலீஸ் யூனிபார்ம் மீது ஒரு கண் எப்போதும் இருக்கும். கடைசியாக சிவகார்த்திகேயன் காக்கி சட்டையில் போலீஸ் யூனிபார்ம் மாட்டினார். தினேஷ் திருடன் போலீசில் மாட்டினார். அருள்நிதி நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்தில் மாட்டினார். இந்த வரிசையில் அடுத்து போலீஸ் யூனிபார்ம் அணிய இருக்கிறார் விஜய் சேதுபதி. (அருகில் உள்ள படத்தில் விஜய் சேதுபதிக்கு போலீஸ் யூனிபார்ம் மாட்டியிருப்பது நமது ஆர்ட்டிஸ்ட்). பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய எஸ்.யூ. அருண்குமார் இயக்குகிறார். ரம்யா நம்பீசன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். வான்சன் மூவீஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரிக்கிறார்.