நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
இப்போதெல்லாம் ஒரு இசையமைப்பாளரின் இசையில் இன்னொரு இசையமைப்பாளர் பாடுவதென்பது சாதாரண விசயமாகி விட்டது. குறிப்பாக, அனிருத் ஏ.ஆர்.ரகுமான், இமான் என தன்னை எந்த இசையமைப்பாளர் பாட அழைத்தாலும் உடனே சென்று பாடிக்கொடுத்து வருகிறார்.
அவரைப்போல்தான் ஜி.வி.பிரகாசும். யார் பாட அழைத்தாலும் மறுக்க மாட்டார். அதேபோல் யார் வித்தியாசமான பாடல்களை கொடுத்தாலும் அதை ரசித்து விட்டு அவர்களுக்கு போன் செய்தும் அந்த பாடல் பற்றி சொல்வார். அந்த அளவுக்கு துளியும் ஈகோ இல்லாத நல்ல இசையமைப்பாளர் அவர்.