'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
விரசத்தை படம் முழுக்க பரவ செய்ய பேய் கதை, காதல் கதை அல்லது வாலிய வயது கதை என்று தன் போக்கை மாற்றுவார்கள். இதற்கு உடல் மாற்றம், மனமாற்றம் என்று உளவியல் ரீதியில் தத்துவங்கள் சொல்லி ஆபாசத்தை விதைக்கும் இயக்குனர் சிலரில் ஆபாசம் எதுவும் இல்லாமல் வாலிப பருவ மாற்றத்தை சொல்ல வருகிறேன் என்கிறார் மனதில் ஒரு மாற்றம் பட இயக்குனர் ஜனாவெங்கட். புதுமுகம் மதன் இவருக்கு ஜோடியாக ஸ்பூர்த்தி என்பவர் நடித்துள்ளார். ரொமான்ஸ் இல்லாமல் வாலிய பருவத்தின் சிக்கலான மாற்றத்தை சொல்ல முடியுமா என்று கேட்டதற்கு ரொமான்ஸ் மற்றும் கிளாமர் தேவைகளை நாயகியான ஸ்பூர்த்தி தான் பூர்த்தி செய்கிறார். இளமை துள்ளலோடு முகம் சுழிக்க முடியாதளவிற்கு படம் இருக்கும் இதற்கு நூறு சதவீதம் நான் கேரண்டி என்கிறார் ஜனா.