ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒரு படம் பேசப்பட்டுவிட்டால் அதை தக்க வைத்துக் கொண்டு சம்பளத்தை உயர்த்துவதை குறிக்கோளாக கொண்டிருக்கிறார்கள் புதுமுக நடிகைகள். ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சம்பளத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டால், எங்களிடம் கேட்கும் இதே கேள்வியை ஏன் நடிகர்களிடம் கேட்க மாட்டேங்கிறீங்க. சினிமாவில் நீடித்து இருப்பதே பெரிய விஷயம். இதில் கேட்கும் சம்பளத்தை எந்த தயாரிப்பரும் கொடுப்பதில்லை. அதே நேரத்தில் பேசப்படும் சம்பளம் எந்தந்த வழிகளில் கமிஷகாக போகிறது என்பதும் உங்களுக்கு தெரியும். நான் பொதுவாகவே நியாமாக சம்பளம் கேட்பேன். என்னை பற்றி யாரோ தவறாக கிளப்பி விடும் செய்தி இது என்று மூச்சு விடாமல் பொறிந்து தள்ளிவிட்டார் ஐஸ்வர்யாராஜேஷ்.