ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜில் படத்தில் கொடுத்த கிஸ் தான் தனக்கு ஸ்பெஷல் என்று அழகு தேவதையான ராகுல் ப்ரீத் சிங் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பிரபல ஹீரோவான கோபி சந்துடன் லிப் லாக் சீனில் நடித்தது அந்த படத்தின் டீசர் மூலம் வெளியானது நினைவிருக்கலாம். அவருடைய ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில் தான் அவர் அந்த படத்தின் முத்தங்களை பற்றி இவ்விதம் பேசி உள்ளார். மேலும் அவர் கூறுகையில், நான் அந்த படத்தில் பல காட்சிகளில் ஹீரோவுக்கு முத்தம் கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகின்றது. விரைவில் இந்த படம் வெளிவரும் என்று தெரிகிறது.