இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சிவாஜி, எந்திரன், கோச்சடையான் என ஆக்சன், சீரியஸ் படங்களிலேயே தொடர்ந்து நடித்து வந்த ரஜினி, விரைவில் முழுநீள காமெடி படம் ஒன்றி்ல் நடிக்க உள்ளார்.
ரஜினி நடித்த காமெடி படங்களான தில்லுமுல்லு, குரு சிஷ்யன் படங்கள் வசூலிலும் வெற்றி பெற்றதோடு, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் பெற்றன. இந்நிலையில், மீண்டும், காமெடி படம் ஒன்றில் ரஜினி நடிக்க உள்ளார். இதுதொடர்பாக, கிரேசி மோகனை, சில நாட்களுக்கு முன் ரஜினி சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.