சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
உலகநாயகன் கமலஹாசன், பாலிவுட் படத்தில் நடிக்க உள்ள நிலையில், அந்த படத்தில் முன்னணி ரோலில் நடிக்க ராணி முகர்ஜி மறுப்பு தெரிவித்துள்ளார். ஹேராம், படத்தில், கமல், ராணி முகர்ஜி இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ராணி முகர்ஜி, இறுதியாக மர்தானி படத்தில் நடித்திருந்தார்.