ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருமணம் எப்போது என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திடம் கேட்டால், திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம் என்று அவர் நம்மிடமே கேட்கிறார். ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படத்தில், இரட்டை வேடங்களில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். அப்படத்தின் போஸ்டரில், திருமணக்கோலத்தில், கங்கனா ரனாவத் உள்ளார். திருமணம் குறித்து அவரிடம் கேட்டதற்கு, திருமணத்திற்கு தற்போது என்ன அவசரம்? தற்போது தனக்கு திருமணம் செய்யும் மூடே இல்லை என்று அவர் கூறியுள்ளார். தானு வெட்ஸ் மானு படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த பாகமாக, தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.