'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் ஈரம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய இயக்குனர் சங்கர் திட்டமிட்டுள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்ற சங்கர், அவரது சொந்த தயாரிப்பான "எஸ் பிக்சர்ஸ்" பெயரில் காதல், வெயில் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்தார். சமீபத்தில் இவரது தயாரிப்பில் புதுமுக இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த திகில் படமான "ஈரம்" திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய சங்கர் திட்டமிட்டுள்ளார்.