பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபல நடிகர் சாய் தரம் தேஜின் ரே படத்தில் 41 தடவை சென்சார் போர்டு தனது கத்திரியை வைத்துள்ளது. இந்த படத்தின் வசனங்களுக்கு பல இடங்களில் சென்சார் போர்டு தடை விதித்துள்ளது. மேலும் இந்த படத்தில் ஆபாச காட்சிகள் உள்ளதாகவும், படத்தின் நாயகியான சையாமி கெரின் உடை ஒரு காட்சியில் மிகவும் ஆபாசமாக இருந்ததாலும் அந்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. இத்தனை தடவை படத்தில் கத்திரி வைக்கப்பட்டாலும் படம் 168 நிமிடங்கள் ஓடுகின்றது. இது தவிர ஸ்ரத்தா தாஸ் மற்றும் பார்ஹாத் ஷாநவாஸ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், ஒய் வி எஸ் சௌத்ரி தயாரித்துள்ளார். இந்த படம் வரும் 27ம் தேதி வெளிவரும் என்று தெரிகிறது.