Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா.? கமல் கேள்வி

24 மார், 2015 - 14:06 IST
எழுத்தின் அளவு:
Kamal-asks-question-to-Distributors

உத்தமவில்லன் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது சமீபத்தில் லிங்கா படம் தொடர்பாக விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டது தொடர்பான கேள்வி கமலிடம் முன் வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமல், சினிமா என்பது வியாபாரம் சார்ந்த ஒரு கலை. இதில் நஷ்ட ஈடு கேட்பது நியாயம் அல்ல. ரசிகர்கள் தியேட்டரில் போய் படம் பார்க்கிறார்கள். அவர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்று பாதியில் எழுந்து செல்கிறார்கள், அவர்கள் எல்லோரும் எங்களுக்கு பாதி பணத்தை தாருங்கள் என்று கேட்டால் எப்படி முடியும், இது சாத்தியமாகுமா.? அதுபோல் தான் இதுவும் என்று ரஜினிக்கு தன் பக்க ஆதரவை தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in