டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள சிங் இஸ் பிலிங் படமும், ஜான் ஆபிரகாம் நடித்துள்ள ராக்கி ஹேண்ட்சம் படமும், அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. சிங் இஸ் பிலிங் படத்தை பிரபுதேவாவும், ராக்கி ஹேண்ட்சம் படத்தை நிஷிகாந்த் காமத் இயக்கியுள்ளனர். கரம் மசாலா, டெசி பாய்ஸ் மற்றும் ஹவுஸ்புல் 2 உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ள அக்ஷய் குமார் மற்றும் ஜான் ஆபிரகாம், தற்போது ஒரே நாளில், தங்களது படங்களை வெளியிட்டுள்ள நேருக்கு நேர் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.