ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ்குமார், குறுகிய காலத்தில் 50 படங்களுக்கு இசையமைத்து விட்டார். அதோடு விஜய் போன்ற மாஸ் ஹீரோக்கள் மட்டுமின்றி, பாரதிராஜா, பாலா போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கும் இசையமைத்து பேசப்படும் இசையமைப்பாளராகி விட்டார்.
ஆனால், திடீரென்று அவருக்குள் இருந்த நடிகன் விழித்துக்கொண்டதால் கடந்த ஆண்டில் இருந்து இசை, நடிப்பு என இருவழிப் பாதையில் பயணிக்கிறார். அந்த வகையில், அவர் நாயகனாக நடித்த டார்லிங் படம் வெளியாகி வெற்றியும் பெற்றது. என்றபோதும், அந்த படத்தில் ஜி.வி.பிரகாஷை விட அவரைசுற்றி நின்றவர்களே அதிகமாக நடித்தனர்.