ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
திலீப் அப்படித்தான். பாடல்களுக்காக மட்டுமெல்லாம் வெளிநாடு போக விரும்புவது இல்லை. கிளம்பினால் முழுப்படத்தையும் வெளிநாட்டிலேயே முடித்துவிட்டு வரவேண்டும் என்பதுதான் அவரது பிளான்.. எப்படியும் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இப்படி ஒரு வெளிநாட்டு பின்னணி கதை அமையுமாறு கவனமாக பார்த்துக்கொள்வார். 2௦011ல் 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்', 20௦12ல் வெளியான 'ஸ்பானிஷ் மசாலா' எல்லாம் திலீப் வெளிநாட்டில் வசிப்பதுபோல எடுக்கப்பட்ட படங்கள் தான்.
இப்போது அப்படி ஒரு கதையை இயக்குனர் ஷாஜி சுரேந்திரன் கொண்டுவந்து நீட்டினால் சும்மா இருப்பாரா.? உடனே தாய்லாந்திற்கு டிக்கெட்டை போடச்சொல்லிவிட்டார். பின்னே படத்தின் பெயரே 'தம்பிச்சன் இன் தாய்லாந்து' தானே. படத்தின் கதையை எழுதுபவர் ஷாஜி சுரேந்திரனின் ஆஸ்தான கதாசிரியரான கிருஷ்ணன் பூஜப்புரா தான்.