ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மி, குளிர்பான விளம்பரத்தில் நடிக்க ரூ. 4 கோடி வாங்க உள்ளார். இம்ரான் ஹாஸ்மி, அனைத்து வகை விளம்பரங்களிலும் நடிக்காமல், குறிப்பிட்ட சில விளம்பரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில், இவரை அணுகிய குளிர்பான நிறுவனம், தங்கள் நிறுவன விளம்பரத்தில் நடிக்க ரூ. 4 கோடி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் எக்ஸ் படம், ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வர உள்ளது.