சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
பிரேம் ரத்தன் தான் பயோ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில், டைரக்டர் கபீர் கான் இயக்கத்தில் பஜ்ரங்கி பைஜான் படத்தின் படப்பிடிப்பிற்காக, சல்மான் கான், இம்மாத இறுதியில் காஷ்மீர் செல்ல உள்ளார். 40 நாட்கள் கால அளவில், இந்த படப்பிடிப்பு, நடைபெற உள்ளது. பஜ்ரங்கி பைஜான் படத்தில், சல்மான் கான், கரீனா கபூர், நவாஜூதீன் சித்திக் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.