மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. சட்டமன்ற உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன் தலைமை தாங்கினார். நடிகர்கள் ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் வி.சேகர், மு.களஞ்சியம், நடிகர் வையாபுரி, படவாகோபி ஆகியோர் கலந்து கொண்டனர்.