அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
அக்ஷய் குமார், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள கப்பார் இஸ் பேக் படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பு, ஸ்ருதிஹாசனை ஆனந்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில், கிரிஷ் இயக்கத்தில், கப்பார் இஸ் பேக் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. டீசரில், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள காட்சிகள் அதிகளவு இடம்பெற்றுள்ளதாகவும், இந்த படம் வந்தபிறகு, தன் நடிப்பு பெரிதும் பேசப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ஸ்ருதி, டீசருக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பு, தன்னை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜயகாந்த் நடித்து வெளியான ரமணா படத்தின் ஹிந்தி ரீமேக்கே, கப்பார் இஸ் பேக் என்பது குறிப்பிடத்தக்கது.