'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் படம் மனதில் ஒரு மாற்றம். காதல் தோல்விக்கு தற்கொலைதான் தீர்வு என்பதை கடுமையான விமர்சித்து உருவாகிக் கொண்டிருக்கும் படம். மதன், ஸ்பூர்த்தி, ஆதவன் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். சாய் நந்தா ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீசாஸ்தா இசை அமைக்கிறார். ஜனா வெங்கட் இயக்குகிறார். அனைவருமே சினிமாவுக்கு புதுமுகங்கள்.