தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'ஷி டாக்ஸி' படத்தை முடித்துவிட்ட காவ்யா மாதவன் இப்போது 'ஆகாசவாணி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் எட்டுமாத கர்ப்பிணியாகவும் துணிந்து நடிக்கிறார் காவ்யா. அவரது கணவராக நடிகர் விஜய்பாபு நடிக்கிறார். கணவன் மனைவிக்கு இடையே வேலைபார்ப்பது சம்பந்தமாக ஏற்படும் ஈகோ தான் கதைக்களம்.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது காவ்யா மாதவன் ஆச்சர்யப்படும்படியான சம்பவம் ஒன்று சமீபத்தில் நடைபெற்றது.