ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில், ஷாரூக் கான், கஜோல் நடிப்பில் உருவாகி வரும் தில்வாலே படத்தில், வருண் தவானும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக, வருண் தவான் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, தில்வாலே என்ற பெரிய நட்சத்திரங்கள் இணையும் இப்படத்தில், நானும் நடிக்க உள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக வருண் அதில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த படத்தில், வருண் தவான் நடிப்பது குறித்து, தில்வாலே படக்குழு எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை குறிப்பிடத்தக்கது. அதேபோல், தில்வாலே படம், ஹம் மற்றும் சல்தி கா நாம் காடி படங்களின் ரீமேக் என வந்துள்ள வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள டைரக்டர் ரோஹித் ஷெட்டி, தில்வாலே படம் தனது ஒரிஜினல் கதை தான் என்றும், எந்த படத்தின் ரீமேக்கும் அல்ல என்று ரோஹித் ஷெட்டி தெளிவுபடுத்தியுள்ளார்.