தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஸ்வைன் ப்ளூ நோயால் பாதிக்கப்பட்டிருந்த சோனம் கபூரின் உடல்நிலை தேறியதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் பிரேம் ரத்தன் தான் பயோ பட சூட்டிங்கில் கலந்துகொண்டார். இப்படத்தி்ல், சல்மான் கான் மற்றும் அனுபம் கேர் நடிக்கும் பகுதிகள், கடந்த வாரம் படமாக்கப்பட்டிருந்த நிலையில், உதய்பூரில் உள்ள கும்பல்கர் கோட்டையில், படத்தின் பாடல் காட்சிகள் படமாகக்கப்பட உள்ளன. இந்த பாடல் காட்சிகளில், சோனம் கபூர் நடிக்க உள்ளார். படத்தின் சூட்டிங் தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருந்ததால், டைரக்டர் சூரஜ், கதையில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக திட்டமிட்டிருப்பதால், இந்த மாற்றம் அவசியமாகிறது என்று படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.