ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா, நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் ருத்ரமாதேவி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஏப்ரல் 22 ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தனர், ஆனால் தற்போது திடீரென அதில் சிறிய மாற்றங்களை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் 3 பாடல்களை மட்டுமே வெளியிடப்போகிறார்களாம். மீதமுள்ள பாடல்களை நாளை வைசாக்கில் ஒரு பெரிய விழாவாக நடத்தி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்கள். இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.