Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதல் திருமணம் செய்கிறார் கமல் மகன்..!

20 மார், 2015 - 10:38 IST
எழுத்தின் அளவு:
Wedding-bell-for-Director-Kamal-son

கமலுக்கு இரண்டு பெண் வாரிசுகள் தானே.. மகன் என யாரும் இல்லையே.. ஒருவேளை மகள் என்பதற்குத்தான் மகன் என சொல்லிவிட்டார்களோ என தவறாக நினைக்கவேண்டாம்.. சொல்ல வந்தது சரியான விஷயத்தை தான். துல்கர் சல்மான், நித்யா மேனன் இருவரையும் வைத்து 100 டேய்ஸ் ஆப் லவ் படத்தை இயக்குவதன் மூலம் அறிமுக இயக்குனராக களம் இறங்கியுள்ளவர் ஜென்யூஸ் முகம்மது. இவர் வேறுயாருமல்ல பிரபல மலையாள இயக்குனர் கமலின் மகன் தான். தமிழில் கூட பிரசாந்த், ஷாலினி நடித்த பிரியாத வரம் வேண்டும் படத்தை இயக்கினாரே அவர் தான் இயக்குனர் கமல். இன்று 100 டேய்ஸ் ஆப் லவ் படம் வெளியாகிறது.


ஒரு இயக்குனராகும் லட்சியத்தை அடைந்துவிட்ட மகிழ்ச்சியில் இருக்கும் ஜென்யூஸ் முகம்மதுவுக்கு இதைப்போல இன்னொரு மிகப்பெரிய கிப்ட் கிடைக்க இருக்கிறது. ஆம்.. தனது நீண்ட நாள் தோழியான சல்மாவை காதலித்துவரும் ஜென்யூஸ், வரும் ஏப்ரல்-6ஆம் தேதி அவரை திருமணம் செய்ய இருக்கிறார். இருவரின் குடும்பத்தினருடைய பூரண சம்மத்ததுடன் இந்த திருமணம் நடைபெற இருக்கிறது. தொழில், வாழ்க்கை இரண்டுமே நினைத்த மாதிரி அமையவிருக்கும் ஜென்யூஸ் முகம்மது உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி தான்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in